Short news

தமிழகத்தில் சில இடங்களில் மழை வாய்ப்பு

‘‘வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும். தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’’ என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

x