Short news

“முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள்” - காரி கேஸ்பரோவ்

‘‘முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள் அப்புறம் செஸ் டாப் வீரரை வெல்லலாம்’’ என்று உலகின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்த ரஷ்யர் கேரி காஸ்பரோவ் சமூகவலைதளத்தில் ராகுல் காந்தி குறித்து பதிவிட்டார். இது பேசுபொருளான நிலையில், அதனை விளக்கி மேலுமொரு பதிவைப் பகிர்ந்ததுள்ளார். அதில், ‘‘எனக்குப் பிரியமான விளையாட்டில் ஓர் அரசியல்வாதி தலையிடுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

x