Short news

அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ்

பாமகவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. இப்போது என் மனம் வேதனைப்படும் அளவு நடக்கின்றனர், எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நடத்தி வருகிறேன் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

x