சென்னையில், தங்கம் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,105-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
TO Read more about : தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.320 அதிகரிப்பு