Short news

“இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்” - விஜய் இரங்கல்

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” என்று கரூர் நெரிசல் சம்பவத்துக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

x