Short news

டெல்லியில் குடியரசு துணைத் தலைவரை சந்தித்தார் இபிஎஸ்!

புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, இன்று இரவு 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

x