Short news

ஆந்திராவில் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து விபத்து!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில், ஆந்திர மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நர லோகேஷ், இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, தனியார் பள்ளி நிர்வாகங்கள் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

x