Short news

7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

தமிழகத்தில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நாளை (செப்.16) ஒரு சில இடங்களிலும், நாளை மறுநாள் செப்.17ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், செப்.18, 19 தேதிகளில் ஒரு சில இடங்களிலும், செப்.20, 21 தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

x