Short news

தவெக தலைவர் விஜய் கண்டனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

x