குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்கை பதிவு செய்தார். காலை 10 மணிக்கு முன்னதாகவே நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த அவர், வாக்குப்பதிவு அறைக்குச் செல்லும்போது மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் ராம் மோகன் நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர்.
TO Read more about : குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தொடங்கியது வாக்குப் பதிவு!