Short news

மெட்ரோவில் புகையிலை பொருட்களை பயன்படுத்த தடை

மெட்ரோ ரயில்​கள் மற்​றும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் மெல்​லக்​கூடிய புகை​யிலை பொருட்​கள் பயன்படுத்ததடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. மீறி பயன்​படுத்​தி​னால், மெட்ரோ ரயில்வே சட்​டத்​தின் கீழ், ரூ.500 அபராதம் விதிக்​கப்​படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

x