Short news

அஜித்குமார் மரணத்துக்கு திமுகவே முழு பொறுப்பு: இபிஎஸ்

அஜித்குமார் மரணத்துக்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அஜித்குமாரின் கொலை வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி நீர்த்து போகவைக்க முயற்சி நடந்தது. நாங்கள் போராட்டம் நடத்தியதால்தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

x