Short news

தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். இதில் தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், இதற்கு முன்னால் தமிழக அரசியலில் நடந்த மிகப்பெரிய இரண்டு தேர்தல்களைப் போல 2026 தேர்தலும் அமையப் போகிறது எனத் தெரிவித்துள்ளார்.

x