தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ‘ஹிட் 3’ பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நானி தெரிவித்தார். நானி தயாரித்து, நடித்துள்ள ‘ஹிட் 3’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த நானி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பில் நானி பேசும்போது, “நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும்" என்றார்.
TO Read more about : “தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்!” - நானி