“நீங்கள் மேற்கு வங்க அரசை குற்றம்சாட்டுகிறீர்கள், எதிர்க்கட்சிகளைக் குறைகூற விரும்புகிறீர்கள். இந்த நேரத்தில் பாஜக, ஜூம்லா கட்சிகளைப் போல விஷயங்களை அரசியலாக்க முயற்சிக்கிறது. மேற்கு வங்கத்துக்கு நாளையே கூட தேர்தல் நடத்துங்கள். நாங்களும், மேற்கு வங்க மக்களும் தயாராகவே இருக்கிறோம்” என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
TO Read more about : “நேரலை விவாதத்துக்கு டெலிபிராம்ப்ட்டர் உடன் வாருங்கள்...” - மோடிக்கு மம்தா சவால்