Short news

56 நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்தால் நடவடிக்கை

எய்ட்ஸ், ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, உடல்பருமன் உள்ளிட்ட 56 நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் (இந்திய முறை மருத்துவம்) மருத்துவர் ஒய்.ஆர்.மானேக்சா தெரிவித்துள்ளார்.

x