மறைந்த நடிகர் ராஜேஷ் திரையுலகுடன் மட்டும் நின்று விடாமல், சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டி, பல்வேறு தளங்களில் செயல்பட்டவர். மார்க்சிசம் - லெனினிசக் கொள்கை மீது பற்றுக் கொண்டவர். அது வலுப்பெற வேண்டும் என அக்கறை காட்டிய செயல்பாட்டாளர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து உறவில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது என முத்தரசன் கூறியுள்ளார்.
TO Read more about : ‘நடிகர் ராஜேஷ் சமூக பிரச்சினைகளில் அக்கறை காட்டியவர்’ - முத்தரசன் புகழஞ்சலி