கடலூர் அருகே லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த புதுச்சேரி ரவுடி விஜய் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். வழிப்பறிச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜய் மீது கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை மாநிலத்தில் கொலை முயற்சி, வழிப்பறி, ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
TO Read more about : கடலூர் அருகே ‘வழிப்பறி’ ரவுடி விஜய் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை - நடந்தது என்ன?