Short news

திருவல்லிக்கேணி பிரபல ஓட்டலுக்கு சீல்

திருவல்லிக்கேணியில் உள்ள பிரபல ஹோட்டலில் பிரியாணி, சவர்மா சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதைத்தொடர்ந்து அந்த ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்தனர்.

x