Short news

வக்பு திருத்த மசோதாவுக்கு பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு

வக்பு திருத்த மசோதாவை தங்கள் கட்சி எதிர்ப்பதாக பிஜு ஜனதா தளம் தெரிவித்துள்ளது. ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை. அதேநேரத்தில், மாநிலங்களவையில் 7 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

x