Short news

“ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம்” - முத்தரசன்

சாதியின் பெயரால் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம். இத்தகைய இழிசெயல் தொடராமல் தடுத்திடவும், நிரந்தர தீர்வு காணவும், உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தனிச் சட்டம் நிறைவேற்றிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

x