Short news

வக்பு திருத்த மசோதா குறித்து கிரண் ரிஜிஜு பேச்சு

வக்பு திருத்த மசோதாவினை நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும், நேர்மறைான திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தும் போது ஏன் எங்கள் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த மசோதாவுடன் சம்மந்தப்படாதவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

x