Short news

செய்தித் தொடர்பாளரை கண்டித்த காங்கிரஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் உடல் எடை குறித்து விமர்சித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.

x