Short news

மார்ச் 7 வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று (மார்ச் 3) முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

x