உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். மேலும், பலத்த பாதுகாப்புடன் பயணம் சென்ற மோடி, சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
TO Read more about : கிர் தேசிய பூங்காவில் ‘லயன் சஃபாரி’ - வைரலாகும் பிரதமரின் கிளிக்ஸ்!