அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி, இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு என குறிப்பிட்டுள்ளார்.
TO Read more about : ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட ஜெலன்ஸ்கி