Short news

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் மழை வாய்ப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு வட மாநிலங்களில் பருவமழை தீவிரமாக இருக்கும். அதேநேரம், தமிழகத்தில் வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

x