Short news

‘‘மக்களாகிய உங்களுக்குத்தான் நன்றி’’ - முதல்வர் ஸ்டாலின்

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘‘எனக்கு நன்றி தெரிவிப்பதை விட மக்களாகிய உங்களுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

x