தெலுங்கில் ‘சங்கிராந்திக்கி வஸ்துணாம்’ படத்தில் வெங்கடேஷுக்கு நாயகியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் உலகளவில் ரூ.250 கோடியைத் தாண்டி வசூல் செய்து வருவதாக கணித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றியினால், பல்வேறு முன்னணி இயக்குநர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்து கதைகள் கூறி வருகிறார்கள். நாயகி என்பதைத் தாண்டி குழந்தைக்கு அம்மாவாக நடித்து அனைவருடைய பாராட்டையும் பெற்றார். இந்த முடிவுதான் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்று தந்திருக்கிறது.
TO Read more about : தெலுங்கில் உயரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மார்க்கெட்!