Short news

''பணக்காரர்கள் கடனை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது'' - கேஜ்ரிவால் 

கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 400-500 நபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

x