Short news

கடலோர காவல் படை சார்பில் குடியரசு தின கொண்டாட்டம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ராமேசுவரம் அருகே மன்னார் வளைகுடா கடற்பரப்பில் உள்ள முயல் தீவில் இந்திய கடலோர காவல்படை சார்பாக கடலோரக் காவல்படையின் கிழக்குப் பகுதிக் கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

x