Short news

“இது பெரியார் மண் அல்ல; எங்களுக்கு பெரியாரே மண்தான்” - சீமான்

“திரும்பத் திரும்ப கூறி வருகிறேன். பெரியார் மண், பெரியார் மண் என்று யாரும் பேச வேண்டாம். எங்களுக்கு பெரியாரே மண்தான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

x