Short news

‘டங்ஸ்டன்’ வெற்றிக்கு சொந்தம் கொண்டாடும் கட்சிகள்! | சிறப்பு பார்வை

நான் முதல்வராக இருக்கும்வரை இந்த திட்டம் வராது. மீறி வந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், போராட்ட குழுவினரை சந்தித்து, டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நான் பொறுப்பு என வாக்குறுதி கொடுத்தார். அதுபோல், சட்டப்பேரவையில் அதிமுக கொடுத்த தொடர் அழுத்தத்தாலேயே திட்டத்தை ரத்துசெய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக கூறியுள்ளார்.

x