Short news

சிறப்பு பேட்டி: விஜயின் உண்மையான பலம் எது?

‘‘விஜய் வயது ஆக ஆக அவர் ஒரு ஞானியைப்போல் பக்குவப்பட்ட நிலையின் உச்சத்தில் இருக்கிறார். இப்போது கள அரசியலுக்கு வந்துவிட்டதால் அவரைத் தங்கள் அரசியல் எதிரியாக நினைப்பவர்கள் இன்னும் எவ்வளவு விஷயங்களை இட்டுக்கட்டி அவதூறு செய்வார்கள், அல்லது சமயம் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ஆனால், இதுபோன்ற இகழ்ச்சிகளுக்காகவெல்லாம் அவர் அசைந்து கொடுக்கமாட்டார். இந்தப் பொறுமைதான் அவரது பலம்.’’ என்று இயக்குநர் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்.

x