மக்கள் மருந்தகத்துக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் 220 ஜென்ரிக் மருந்துகள் கொள்முதல் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் அப்பணிகள் முடிவுற்றபிறகு தமிழக முதல்வரால் தமிழகத்தில் 1000 மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்படவிருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
TO Read more about : தமிழகத்தில் விரைவில் 1,000 மக்கள் மருந்தகங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்