Short news

“ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்பேன்” - சசிகலா

‘‘திமுக அரசிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் எனது ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும், அமைப்பேன்’’ என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

x