Short news

அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டால் சரிந்த பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இன்று (நவ.21) காலை சரிவுடன் தொடங்கியது. அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா வைத்துள்ள குற்றச்சாட்டு இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

x