Short news

‘கதையே இல்லாமல் கமல் படத்தை எடுத்தேன்’ - ஆர்.வி.உதயகுமார்

“ஒரு மொக்கை கதையை வைத்துக் கொண்டு ‘சிங்காரவேலன்’ படத்தை எடுத்தேன். கமல்ஹாசனை வைத்துக்கொண்டு இப்படிக் கதை இல்லாமல் எடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்? சிறு வயதில் காணாமல் போன பெண்ணை தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்கிற கதாநாயகன் என்பதுதான் கதை. இதைச் சொன்னால் இப்போது ஒப்புக் கொள்வார்களா? அப்படி எடுத்த படம் தான் அது.’’ என்று இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

x