இன்று என்ன நாள்? - முதல் டெஸ்ட் விளையாடிய ஜிம்பாப்வே


இன்று என்ன நாள்? - முதல் டெஸ்ட் விளையாடிய ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பின் அதன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இந்திய அணிக்கு எதிராக அவ்வணி விளையாடிய இந்த ஐந்து நாள் போட்டி 1992 அக்டோபர் 18 அன்றுதொடங்கியது. அக்டோபர் 22 அன்று முதல் டெஸ்ட் கிரிக்கெட்டை டிரா செய்தது ஜிம்பாப்வே. இதன் மூலம் முதல்டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்த்த முதல் அணிஎன்ற புகழ் ஜிம்பாப்வே அணிக்குக் கிடைத்தது. 2019-ல் அரசியல் தலையீட்டின் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கான டெஸ்ட் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

WRITE A COMMENT

x