இன்று என்ன?- இந்திய விமானப் படை தினம் கொண்டாட்டம்


இன்று என்ன?- இந்திய விமானப் படை தினம் கொண்டாட்டம்

புதுடெல்லி

மாணவர்களே, இந்திய விமானப் படை ஆங்கிலேயர் காலத்தில் 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. தற்போது உலகிலேயே மிகப்பெரிய விமானப் படைகள் வரிசையில் இந்திய விமானப் படை 4-வது இடம் வகிக்கிறது. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர்.

இந்திய வான் எல்லையை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதும், எதிரிகள் தாக்குதல் நடத்தினால், அதை முறியடிப்பதும் விமானப் படையின் முக்கியப் பணியாகும்.

FOLLOW US

WRITE A COMMENT

x