Published : 28 Nov 2022 06:30 AM
Last Updated : 28 Nov 2022 06:30 AM
வகுப்பில் எத்தனையோ பேர் இருந்தாலும் ஒருசிலர்தான் நமக்கு நெருங்கிய நண்பர்கள் ஆகிறார்கள். அதுபோலவே பள்ளிப் பருவத்தில் நாம் எத்தனையோ பாடப் பிரிவுகளை படித்தாலும், அவற்றில் ஏதோ ஒன்றில்தான் நமக்கு இயல்பாகவே ஆர்வம் கூடியிருக்கும்.
உயர்கல்விக்கு செல்லும்போது அதே துறையில் படிக்கவும், வேலைவாய்ப்பை அதே துறையில் அமைத்துக் கொள்ளவும் விரும்புவோம். இப்படி எளிதில் ஒட்டிக் கொள்ளும் படிப்பை வாழ்க்கையில் பற்றிக் கொள்ளும்போது, படிப்பும் பணியும் சுமையாக இருக்காது. அதனுடன் கூடிய எதிர்காலமும் பிரகாசமாக அமைந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT