Published : 25 Aug 2022 07:06 AM
Last Updated : 25 Aug 2022 07:06 AM

ப்ரீமியம்
தயங்காமல் கேளுங்கள் - 8: இயல்பான வயதுக்கு முன்னரே பருவமடைவதேன்?

டாக்டர் சசித்ரா தாமோதரன்

"ஆறாம் வகுப்பு அனுஷா வயதுக்கு வந்துவிட்டாள். ஆனால், ஒன்பதாம் வகுப்பில் உள்ள நான் இன்னும் வயதுக்கு வரவில்லை இதில் ஏதாவது பிரச்சினை உள்ளதா?"

பதின்பருவ பெண்களின் பிரச்சினைகள் பற்றி, பள்ளி ஒன்றில் பேசப் போனபோது இந்தக் கேள்வியை என்னிடம் மாணவி ஒருவர் கேட்டார். நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று என் முகத்தையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x