மெக்ஸிகோ நாட்டில் மடமோராஸ் என்ற சிறு நகரம். குப்பையும் தூசியும் வெப்பமும் நிறைந்த நகரம். அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகருக்கு அருகில் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நகரம். எனவே சட்டவிரோதச் செயல்பாடுகளின் நகரமாகவும் இருக்கிறது.
கல்வியாண்டின் தொடக்கம். குப்பைகளைக் கொட்டிக் கொட்டிஉருவான குப்பை மலைகளின் அடிவாரத்தில் ஒரு மர வீடு. குப்பை மலைச் சிகரத்தில் குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்த சிறுமி பள்ளிக்குக் கிளம்புகிறாள். கடற்கரையோரம் சிறு மர வீடு.
WRITE A COMMENT