பேஷன் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜீன்ஸ் வகை ஆடையை முதன்முதலில் தயாரித்த லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள பட்டன்ஹேம் நகரில் (1829) பிறந்தார். சிறு வயதிலேயே தையல் பயிற்சி பெற்றார். தந்தை இறந்ததும், அம்மா, சகோதரிகளுடன் அமெரிக்காவில் குடியேறினார். நியூயார்க் நகரில் சகோதரர்களின் துணிக்கடையில் வேலை பார்த்தார்.
WRITE A COMMENT