ஆசிரியர் அறையில் படப் பதிவு செய்தது அனைத்து ஆசிரியர்களின் உரிமையையும் மீறுவதாகும் என்பதைக் கேட்ட தும் நோவாக் அதிர்கிறார். உண்மைதான். என்ன செய்வது என்று குழம்புகிறார். நீங்கள் எடுத்த காணொலியைக் காவல் துறையிடம் கொடுத்து விசாரிக்க வேண்டியதுதான் என்று தலைமையாசிரியை கூறுகிறார்.
ஆனால் உறுதியாக குன்தான் திருடினார் என்று சொல்லவும் முடியாது. பிரச்சினை தீரும் வரை குன் வேலைக்கு வர மாட்டார். அவரது மகன் ஆஸ்கரைப் பற்றி தான் கவலைப்படுகிறேன் என்று நோவாக் கூறுகிறார்.
WRITE A COMMENT