புகழ்பெற்ற இந்தி கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான கவி பிரதீப் (Kavi Pradeep) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் (1915) பிறந்தவர். இயற்பெயர் ராமச்சந்திர நாராயண்ஜி திவேதி.இந்தூர், அலகாபாத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர், லக்னோ பல்லைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றார். ஆசிரியர் பயிற்சியும் பெற்றார்.
WRITE A COMMENT