ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரும் கால்நடை மருத்துவருமான ஜான் பாய்ட் டன்லப் (John Boyd Dunlop) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 5). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ஸ்காட்லாந்து ஏர்ஷயர் என்ற இடத்தில் 1840-ல் பிறந்தவர். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கால்நடை மருத்துவம் பயின்றார். முதலில் எடின்பர்க்கிலும், பிறகு அயர்லாந்து பெல்ஃபாஸ்டிலும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார்.
WRITE A COMMENT