விடுதலைப் போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி (Omandur Ramasamy) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 1). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தவர். தமிழகத்தில் குடியேறிய தெலுங்கு ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர். வால்டர் ஸ்கட்டர் பள்ளியில் படித்தார். சட்டம் பயின்றவர். இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.
WRITE A COMMENT