‘நீங்கள் தூங்கும்போது பணம் சம்பாதிக்க கற்றுக் கொள்ளவில்லை என்றால், சாகும்வரை உழைத்துக்கொண்டே இருப்பீர்கள்' என்பது உலகின் மிகப் பெரிய பணக்காரரான வாரன் பஃபெட்டின் முக்கியமான பொன்மொழி. செயல் சாராத வருமானத்தின் (Passive income) முக்கியத்துவத்தை இந்த பொன்மொழி எளிமையாக புரியவைக்கிறது.
நாம் உழைக்காமல் தூங்கிக்கொண்டே இருந்தாலும் பணம் நமக்காக உழைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை பொருளாதார பிரச்சினைஇல்லாமல் நிம்மதியாக ஓடிக்கொண்டிருக்கும்.
WRITE A COMMENT