ப்ரீமியம்
வெள்ளித்திரை வகுப்பறை 26: மாற்றங்கள் மந்திரமல்ல!


வெள்ளித்திரை வகுப்பறை 26: மாற்றங்கள் மந்திரமல்ல!

இன்று ஏன் விஜய் சார் வரவில்லை? நேரம் ஆக ஆகப் பரபரப்பு. மஸ்ராம் குழுவினர் அனைவராலும் பொறுக்க முடியவில்லை. பிளாஸ்டிக் கேனை வைத்து விளையாடி பார்க்கிறார்கள். பிடிக்கவில்லை. மறுநாள் கல்லூரி மைதானத்தில் விஜய் சார் இருப்பதைப் பார்க்கிறார்கள். மஸ்ராமும் அவனது நண்பர்கள் சிலரும் சுற்றுச்சுவரைத் தாண்டிக் கல்லூரிக்குள் குதிக்கிறார்கள். காவலர்கள் விரட்டும் சத்தம் கேட்டு விஜய்சார் பார்க்கிறார். அவர்களை அருகில் அழைக்கிறார். நீங்கள் ஏன் நேற்று மாலை வரவில்லை என்று மஸ்ராம் விஜய் சாரிடம் கேட்கிறான். எனக்கு அதிக வேலை. இன்று மாலை வருகிறேன் என்று அவர் பதில் கூறுகிறார். கண்டிப்பா வரணும் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்கள்.

FOLLOW US

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

WRITE A COMMENT

x